Friday, July 31, 2009

கவிதை


வள்ளுவனும் , பெரியாரும் , jesus ம் , karal Marx ம்
நம்மை போட்டி போட்டு கொண்டு காதலித்து தோற்று போனதின்
அடையாள சின்னம் - அவர்களின் தாடி


Photo வில் இருக்கும் உன் சிவப்பு மிளகாய் நிற உதடு
நான் தினமும் காலையில் தின்னும் பழைய சோற்றுக்கு
- இனிப்பு உறுகாய்




எறும்பு - நான் இன்றுதான் வயிறு நிறைய
சக்கரை பிரயாணி சாப்பிட்டேன்
அவள் உதட்டில் இருந்து விழுந்த
ஒரு பருக்கு சாதம்.'Black colour ' இல் ஜெர்ரி பழம் இப்போதுதான் பார்கிறேன்
-உனது கண்களில் .

தேய்பிறை கூட நிலவுக்கு சுகம்தான்
அதை அவள் குளிக்கும்போது மேனிக்கு
சோப்பாக பயன்படுத்தினால் .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்