Monday, August 10, 2009

கவிதைகள் ......


உனது hip ஆனது 'X' போன்றது.
ஏனெனில் இல்லாததை 'X' என தான வைத்து கொள்வோம் .


நெற்றி நிறைய குங்கும பொட்டு
வாகனங்கள் நின்றன -traffic signal.



தேள் கொட்டிய அவள் விரலை
வாயில் வைத்தபோதுதான் உணர்ந்தேன்
red color தேன் அவளது blood என .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்