ஒருத்தனுக்கு குளிர் தங்காமல் 10 போர்வை போர்த்தியும் குளிர் போகல ஏன் ?
ஏன்ன அவ ஈரமான போர்வை போர்த்தியிருக்கான் .
பெயிண்ட் ஏன் அழுகிறது ?
நாம் அடிகிறத்ததுனாலே ...
நம்ம கிரிகெட் டீம் வின் பன்னிடங்கன்னு ஏன்டா பொய் சொன்ன?
sorry டா உன் விக்கல்லா நிறுத்த வேற வழி தெரியல...
எங்க அப்பா மாதிரி நானும் கலெக்டர் ஆகுனும்னு ஆசை படுறே ...
உங்க அப்பா கலெக்டர்ர?
இல்ல கலெக்டர் ஆகுனும்னு ஆசைபட்டாரு..
அப்பா: உன்ன பாக்க ஒரு பையன் வருவனே அவ இனி வர மட்டா
பெண்: ஏ அப்பா..
அப்பா: அவனுக்கு 100 வ கடன் கொடுத்திருக்க..
தலைவர் எப்ப பாத்தாலும் மரத்துமேலே உங்கர்த்து இருக்கிறாறே ஏன் ?
ஏன்ன அவர் யார கிளை செலாளர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்